தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக ஆய்வு நிறைவு
தமிழ்நாட்டில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதல் கட்டமான வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு இன்று நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். வீட்டு நிலை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகின்றன.
Comments
Post a Comment